உழவு
குறட் பாக்கள் (Kuratpaakal)
உலகம் முன்னேறினாலும் உழவுக்குப் பின்னே துயரப்
பட்டாலும் உழவே தலைத் தொழில்.
Tamil Transliteration
Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal
Uzhandhum Uzhave Thalai.
உழ அஞ்சி ஓடுவாரைத் தாங்குதலால் உழவரே
எல்லார்க்கும் அச்சாணி ஆவர்.
Tamil Transliteration
Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu
Ezhuvaarai Ellaam Poruththu.
உழுது உண்டு வாழ்பவரே உரிமையாளர்; பிறரெல்லாம்
உழவரைத்தொழும் அடிமைகள்
Tamil Transliteration
Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam
Thozhudhuntu Pinsel Pavar.
நெற்கதிரின் நிழலில் வாழும் உழவர்கள் பலரையும் தம்
அரசனுக்குக் கீழ்ப்ப டுத்துவர்
Tamil Transliteration
Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar
Alakutai Neezha Lavar.
உழுதுண்ணும் உழவர் பிச்சை எடுக்கார்;
பிச்சைக்காரர்களுக்கு ஒளிக்காது கொடுப்பர்.
Tamil Transliteration
Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu
Kaiseydhoon Maalai Yavar.
உழவர்கள் வேலைநிறுத்தம் செய்வாராயின் துறவிகட்கும்
பற்றுக்கோடு இல்லை.
Tamil Transliteration
Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum
Vittemen Paarkkum Nilai.
பலப்புழுதியைக் காற்புழுதியாகக் காயவிடின் பிடியளவு
உரமின்றியும் நிலம் நன்கு விளையும்.
Tamil Transliteration
Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum
Ventaadhu Saalap Patum.
உழுதல் உரமிடல் களைபறித்தல் நீர்பாய்ச்சல் காத்தல்
ஒன்றைவிட ஒன்று நல்லது.
Tamil Transliteration
Erinum Nandraal Eruvitudhal Kattapin
Neerinum Nandradhan Kaappu.
உடையவன் வயலுக்கு நாளும் போகாதிருப்பின் வயல்
மனைவிபோலப் பிணங்கி வாடும்
Tamil Transliteration
Sellaan Kizhavan Iruppin Nilampulandhu
Illaalin Ooti Vitum.
ஏழை என்று சோம்பியிருப்பாரைக் கண்டால் நிலமகள்
சிரிப்பாள்.
Tamil Transliteration
Ilamendru Asaii Iruppaaraik Kaanin
Nilamennum Nallaal Nakum.