குறள் (Kural) - 1033

உழுது உண்டு வாழ்பவரே உரிமையாளர்; பிறரெல்லாம்
உழவரைத்தொழும் அடிமைகள்
Tamil Transliteration
Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam
Thozhudhuntu Pinsel Pavar.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | குடியியல் |
| அதிகாரம் (Adhigaram) | உழவு |