குறள் (Kural) - 1038

உழுதல் உரமிடல் களைபறித்தல் நீர்பாய்ச்சல் காத்தல்
ஒன்றைவிட ஒன்று நல்லது.
Tamil Transliteration
Erinum Nandraal Eruvitudhal Kattapin
Neerinum Nandradhan Kaappu.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | குடியியல் |
அதிகாரம் (Adhigaram) | உழவு |