இனியவை கூறல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #91 #92 #93 #94 #95 #96 #97 #98 #99 #100
குறள் #91
அன்பும் தூய்மையும் அறமும் உடைய உண்மையாளர் சொல்லே
இன்சொல்லாம்.

Tamil Transliteration
Insolaal Eeram Alaiip Patiruilavaam
Semporul Kantaarvaaich Chol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #92
முகமலர்ந்து என்றும் இன்சொற் கூறின் அகமலர்ந்து
கொடுப்பதினும் சிறந்தது.

Tamil Transliteration
Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu
Insolan Aakap Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #93
முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளத்தோடு சொல்லுக;
அதுவே அறம்.

Tamil Transliteration
Mukaththaan Amarndhuinidhu Nokki Akaththaanaam
Inso Linadhe Aram.

மேலதிக விளக்கங்கள்
குறள் #94
யார்க்கும் இன்பச் சொல்லைச் சொல்லுக; துன்பந்தரும் வறுமை
வாராது.

Tamil Transliteration
Thunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum
Inpurooum Inso Lavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #95
பணிவும் இன்சொல்லுமே உயிரணிகள்: பிறவெல்லாம்
உடலணிகள்.

Tamil Transliteration
Panivutaiyan Insolan Aadhal Oruvarku
Aniyalla Matrup Pira.

மேலதிக விளக்கங்கள்
குறள் #96
நல்லவற்றைக் கண்டு இனிமையாகக் கூறின் தீமை தேயும் :
அறம் வளரும்.

Tamil Transliteration
Allavai Theya Aramperukum Nallavai
Naati Iniya Solin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #97
பிறர்க்கு நற்பயன் தரும் உயர் பண்புச்சொல் தனக்கும் நயமும்
நலமும் தரும்.

Tamil Transliteration
Nayan Eendru Nandri Payakkum Payaneendru
Panpin Thalaippiriyaach Chol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #98
சிறுதன்மை இல்லாத இன்சொல் எப்பிறப்பிலும் இன்பம் தரும்.

Tamil Transliteration
Sirumaiyul Neengiya Insol Marumaiyum
Immaiyum Inpam Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #99
இன்சொல் தனக்கு நலந்தருவதைக் கண்டவன் ஏன் பிறரிடம்
கடுஞ்சொற் கூறுகிறான்?

Tamil Transliteration
Insol Inidheendral Kaanpaan Evankolo
Vansol Vazhangu Vadhu?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #100
இன்சொல் இருக்கவும் கடுஞ்சொல் கூறாதே; கனியை
விடுத்துக் காயைக் கவரலாமா?

Tamil Transliteration
Iniya Ulavaaka Innaadha Kooral
Kaniiruppak Kaaikavarn Thatru.

மேலதிக விளக்கங்கள்
🡱