குறள் (Kural) - 99
இன்சொல் தனக்கு நலந்தருவதைக் கண்டவன் ஏன் பிறரிடம்
கடுஞ்சொற் கூறுகிறான்?
Tamil Transliteration
Insol Inidheendral Kaanpaan Evankolo
Vansol Vazhangu Vadhu?.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | இனியவை கூறல் |