குறள் (Kural) - 100

குறள் (Kural) 100
குறள் #100
இன்சொல் இருக்கவும் கடுஞ்சொல் கூறாதே; கனியை
விடுத்துக் காயைக் கவரலாமா?

Tamil Transliteration
Iniya Ulavaaka Innaadha Kooral
Kaniiruppak Kaaikavarn Thatru.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)இனியவை கூறல்