அலர் அறிவுறுத்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1141
ஊர் தூற்றுவதால் என் உயிர் வாழ்கின்றது; நல்லகாலமாக
அது பலருக்குத் தெரியாது.

Tamil Transliteration
Alarezha Aaruyir Na?rkum Adhanaip
Palarariyaar Paakkiyath Thaal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1142
மலர்போல் கண்ணாளின் அருமையை அறியாமல் இந்த
ஊர் எனக்கு அலரைத் தந்தது.

Tamil Transliteration
Malaranna Kannaal Arumai Ariyaadhu
Alaremakku Eendhadhiv Voor.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1143
ஊர்ப்பேச்சு எனக்கு வாராதோ? அதனைப் பெறாமலே
பெற்றது போல் என் மனம் மகிழும்.

Tamil Transliteration
Uraaadho Oorarindha Kelavai Adhanaip
Peraaadhu Petranna Neerththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1144
காதல் ஊர்ப்பேச்சால் கவர்ச்சி அடைகின்றது. இல்லாவிடின்
சிறப்பிழந்து சப்பென்றிருக்கும்.

Tamil Transliteration
Kavvaiyaal Kavvidhu Kaamam Adhuvindrel
Thavvennum Thanmai Izhandhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1145
மகிழ மகிழ கள்ளில் ஆசை பெருகும்; பலர் அறிய அறியக்
காதல் சிறக்கும்.

Tamil Transliteration
Kaliththorum Kalluntal Vettatraal Kaamam
Velippatun Thorum Inidhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1146
அவரைக் கண்டது ஒருநாள்தான் ; ஊர்ப்பேச்சோ திங்களைப்
பாம்பு பிடித்தது போலப் பரவியது.

Tamil Transliteration
Kantadhu Mannum Orunaal Alarmannum
Thingalaip Paampukon Tatru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1147
ஊர்ப்பேச்சு உரம்; தாயின் கடுஞ்சொல் நீர் இப்படியாக
வளரும் இக்காதற் பயிர்.

Tamil Transliteration
Ooravar Kelavai Eruvaaka Annaisol
Neeraaka Neelumin Noi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1148
ஊர்ப்பேச்சால் காமத்தீயை அணைக்க முடியுமா? நெய்யூற்றி
நெருப்பை தூக்க முடியுமா

Tamil Transliteration
Neyyaal Erinudhuppem Endratraal Kelavaiyaal
Kaamam Nudhuppem Enal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1149
அஞ்சாதே என்றவர் பலரறியப் பிரிந்தபோது ஊர்ப்பேச்சுக்கு
அஞ்சி இருக்க முடியுமா?

Tamil Transliteration
Alarnaana Olvadho Anjalompu Endraar
Palarnaana Neeththak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1150
காதலர் அவர் விரும்பினால் அருளுவார்; இவ்வூர் நாம்
எதிர்பார்த்தபடி தூற்றுகின்றது.

Tamil Transliteration
Thaamventin Nalkuvar Kaadhalar Yaamventum
Kelavai Etukkumiv Voor.

மேலதிக விளக்கங்கள்
🡱