குறள் (Kural) - 1142

மலர்போல் கண்ணாளின் அருமையை அறியாமல் இந்த
ஊர் எனக்கு அலரைத் தந்தது.
Tamil Transliteration
Malaranna Kannaal Arumai Ariyaadhu
Alaremakku Eendhadhiv Voor.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | களவியல் |
அதிகாரம் (Adhigaram) | அலர் அறிவுறுத்தல் |