குறள் (Kural) - 1150

காதலர் அவர் விரும்பினால் அருளுவார்; இவ்வூர் நாம்
எதிர்பார்த்தபடி தூற்றுகின்றது.
Tamil Transliteration
Thaamventin Nalkuvar Kaadhalar Yaamventum
Kelavai Etukkumiv Voor.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | களவியல் |
| அதிகாரம் (Adhigaram) | அலர் அறிவுறுத்தல் |