குறள் (Kural) - 1147

குறள் (Kural) 1147
குறள் #1147
ஊர்ப்பேச்சு உரம்; தாயின் கடுஞ்சொல் நீர் இப்படியாக
வளரும் இக்காதற் பயிர்.

Tamil Transliteration
Ooravar Kelavai Eruvaaka Annaisol
Neeraaka Neelumin Noi.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)களவியல்
அதிகாரம் (Adhigaram)அலர் அறிவுறுத்தல்