குறள் (Kural) - 928

குடியை மறைக்கலாம் என்பதை விட்டொழி; மறைத்ததைக்
குடி உடனே வெளியாக்கும்.
Tamil Transliteration
Kaliththariyen Enpadhu Kaivituka Nenjaththu
Oliththadhooum Aange Mikum.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | நட்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | கள்ளுண்ணாமை |