குறள் (Kural) - 927

குறள் (Kural) 927
குறள் #927
கள்ளை மூடிக்குடித்துக் கண் தடுமாறுபவரின் உள்ளத்தை
அறிந்துகொண்டு ஊர்சிரிக்கும்.

Tamil Transliteration
Ullotri Ulloor Nakappatuvar Egngnaandrum
Kallotrik Kansaai Pavar.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)கள்ளுண்ணாமை