குறள் (Kural) - 929

குறள் (Kural) 929
குறள் #929
குடிகாரனைச் சொல்லித் திருத்துதல் குளத்தில்
விழுந்தவனை விளக்கால் தேடுதல் ஒக்கும்.

Tamil Transliteration
Kaliththaanaik Kaaranam Kaattudhal Keezhneerk
Kuliththaanaith Theeththureei Atru.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)கள்ளுண்ணாமை