குறள் (Kural) - 926
துஞ்சினவர் என்பவர் செத்தவரே; கள்ளுண்பவர் என்பவர்
நஞ்சுண்பவரே.
Tamil Transliteration
Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum
Nanjunpaar Kallun Pavar.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | கள்ளுண்ணாமை |