குறள் (Kural) - 777

குறள் (Kural) 777
குறள் #777
புகழை மதித்து உயிரை மதியாத வீரர் கட்டிய வீரக்கழலே
கண்ணுக்கு அழகியது.

Tamil Transliteration
Suzhalum Isaiventi Ventaa Uyiraar
Kazhalyaappuk Kaarikai Neerththu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)படையியல்
அதிகாரம் (Adhigaram)படைச் செருக்கு