குறள் (Kural) - 776

வீரப்புண் படாத நாட்களை யெல்லாம் குற்ற நாட்களாகக்
கொள்வான் வீரன்.
Tamil Transliteration
Vizhuppun Pataadhanaal Ellaam Vazhukkinul
Vaikkumdhan Naalai Etuththu.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | படையியல் |
அதிகாரம் (Adhigaram) | படைச் செருக்கு |