குறள் (Kural) - 778

போர்வரின் உயிருக்கு அஞ்சாத வீரர் அரசன் அடக்கினும்
வீரவுணர்ச்சி குறையார்.
Tamil Transliteration
Urinuyir Anjaa Maravar Iraivan
Serinum Seerkundral Ilar.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | படையியல் |
| அதிகாரம் (Adhigaram) | படைச் செருக்கு |