குறள் (Kural) - 690
தனக்குச் சாவு வரினும் தன் அரசனுக்குக் குறையாத நலம்
செய்பவனே தூதன்.
Tamil Transliteration
Irudhi Payappinum Enjaadhu Iraivarku
Urudhi Payappadhaam Thoodhu.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் |
அதிகாரம் (Adhigaram) | தூது |