குறள் (Kural) - 689

குறள் (Kural) 689
குறள் #689
பழிச் செய்தியை வாய்விடா உறுதியாளனே பகைவர்முன்
சென்று செய்தி கூறத் தக்கவன்.

Tamil Transliteration
Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram
Vaaiseraa Vanka Navan.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அமைச்சியல்
அதிகாரம் (Adhigaram)தூது