குறள் (Kural) - 610

குறள் (Kural) 610
குறள் #610
திருமால் தாண்டிய உலகம் முழுதும் சோம்பல் இல்லா
மன்னவன் அடைவான்.

Tamil Transliteration
Matiyilaa Mannavan Eydhum Atiyalandhaan
Thaaaya Thellaam Orungu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)மடி இன்மை