குறள் (Kural) - 611

அரிய காரியம் என்று மலைக்க வேண்டாம்; முயற்சி எல்லாப்
பெருமையும் தரும்.
Tamil Transliteration
Arumai Utaiththendru Asaavaamai Ventum
Perumai Muyarsi Tharum.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | ஆள்வினை உடைமை (முயற்சி) |