குறள் (Kural) - 609

குடும்பம் நடத்துகையில் வந்த குறைபாடுகள் சோம்பலை
ஒழிக்கவே நீங்கிப்போம்
Tamil Transliteration
Kutiyaanmai Yulvandha Kutram Oruvan
Matiyaanmai Maatrak Ketum.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | மடி இன்மை |