குறள் (Kural) - 588
ஓர் உளவாளி கொண்டுவந்த செய்தியையும் பின்னும் ஓர்
உளவாளியால் தெளிக.
Tamil Transliteration
Otrotrith Thandha Porulaiyum Matrumor
Otrinaal Otrik Kolal.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | ஒற்றாடல் (உளவு) |