குறள் (Kural) - 587

மறைவான செய்திகளை ஒட்டுக் கேட்டு அறிந்தவற்றில்
தெளிவுடையவனே ஒற்றன்.
Tamil Transliteration
Maraindhavai Ketkavar Raaki Arindhavai
Aiyappaatu Illadhe Otru.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | ஒற்றாடல் (உளவு) |