குறள் (Kural) - 589

குறள் (Kural) 589
குறள் #589
உளவாளிகளைத் தம்முள் தெரியாவாறு ஆள்க; மூவர்க்கும்
ஒத்த செய்தி நம்பத்தகும்.

Tamil Transliteration
Otrer Runaraamai Aalka Utanmoovar
Sotrokka Therap Patum.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)ஒற்றாடல் (உளவு)