குறள் (Kural) - 362

குறள் (Kural) 362
குறள் #362
ஒன்று விரும்பின் பிறவாமையை விரும்புக;
விரும்பாமையை விரும்பின் அது கைகூடும்.

Tamil Transliteration
Ventungaal Ventum Piravaamai Matradhu
Ventaamai Venta Varum.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)துறவறவியல்
அதிகாரம் (Adhigaram)அவாவறுத்தல்