குறள் (Kural) - 363

குறள் (Kural) 363
குறள் #363
ஆசையின்மையே சிறந்த செல்வம்; அதுபோன்ற செல்வம்
எங்கும் இல்லை

Tamil Transliteration
Ventaamai Anna Vizhuchchelvam Eentillai
Aantum Aqdhoppadhu Il.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)துறவறவியல்
அதிகாரம் (Adhigaram)அவாவறுத்தல்