குறள் (Kural) - 361

ஆசைதான் எவ்வுயிர்க்கும் என்றும் நெடும் பிறவி தரும்
வித்து என்பர்.
Tamil Transliteration
Avaaenpa Ellaa Uyirkkum Enj Gnaandrum
Thavaaap Pirappeenum Viththu.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் |
அதிகாரம் (Adhigaram) | அவாவறுத்தல் |