குறள் (Kural) - 360

குறள் (Kural) 360
குறள் #360
காமம் சினம் அறியாமை மூன்றும் அடியோடு கெடவே
நோயும் கெடும்.

Tamil Transliteration
Kaamam Vekuli Mayakkam Ivaimundran
Naamam Ketakketum Noi.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)துறவறவியல்
அதிகாரம் (Adhigaram)மெய்யுணர்தல்