குறள் (Kural) - 313

வலிய வந்து பகைத்தவர்க்குங்கூடத் துன்பம் செய்யின்
துயரம் நீங்காது.
Tamil Transliteration
Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin
Uyyaa Vizhuman Tharum.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் |
அதிகாரம் (Adhigaram) | இன்னா செய்யாமை |