குறள் (Kural) - 314

கொடுமை செய்தாரைத் தண்டிப்பது எப்படி? அவர்
வெட்கப்படும்படி நன்மை செய்வது.
Tamil Transliteration
Innaasey Thaarai Oruththal Avarnaana
Nannayanj Cheydhu Vital.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | துறவறவியல் |
| அதிகாரம் (Adhigaram) | இன்னா செய்யாமை |