குறள் (Kural) - 240

குறள் (Kural) 240
குறள் #240
வசையின்றி வாழ்பவரே வாழ்பவர் இசையின்றி இருப்பவரே
இறந்தவர்.

Tamil Transliteration
Vasaiyozhiya Vaazhvaare Vaazhvaar Isaiyozhiya
Vaazhvaare Vaazhaa Thavar.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)புகழ்