புகழ்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #231 #232 #233 #234 #235 #236 #237 #238 #239 #240
குறள் #231
வறியார்க்கு ஈக : புகழோடு வாழ்க ; அதுவே உயிர்க்குச்
சிறந்த ஊதியம்.

Tamil Transliteration
Eedhal Isaipata Vaazhdhal Adhuvalladhu
Oodhiyam Illai Uyirkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #232
உலகில் பாராட்டுவார் பாராட்டுவன் எல்லாம் வறியவர்க்கு
ஈந்த வள்ளல்களின் புகழ்களே

Tamil Transliteration
Uraippaar Uraippavai Ellaam Irappaarkkondru
Eevaarmel Nirkum Pukazh.

மேலதிக விளக்கங்கள்
குறள் #233
நிலையாத உலகத்து உயர்ந்த புகழ் தவிர எதுவும் அழியாது
நிலைப்பதில்லை

Tamil Transliteration
Ondraa Ulakaththu Uyarndha Pukazhallaal
Pondraadhu Nirpadhon Ril.

மேலதிக விளக்கங்கள்
குறள் #234
உலகில் நெடும் புகழ் ஈட்டிய மக்களையே வானுலகம்
போற்றும், தேவரைப் போற்றாது.

Tamil Transliteration
Nilavarai Neelpukazh Aatrin Pulavaraip
Potraadhu Puththel Ulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #235
புகழின் பொருட்டு அழிதலும் சாதலும் அறிவுடையவர்க்கே
இயலும்.

Tamil Transliteration
Naththampol Ketum Uladhaakum Saakkaatum
Viththakark Kallaal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #236
அவைக்கண் புகழ் நோக்கொடு தோன்றுக அந்நோக்கம்
இலாதார் தோன்றாமை நல்லது.

Tamil Transliteration
Thondrin Pukazhotu Thondruka Aqdhilaar
Thondralin Thondraamai Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #237
புகழில்லார் தம்மேல் வருத்தப்படாது தம்மை
இகழ்வார்மேல் வருத்தப்படுவது ஏன்?

Tamil Transliteration
Pukazhpata Vaazhaadhaar Thannovaar Thammai
Ikazhvaarai Novadhu Evan?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #238
பின் நிலைக்கும் புகழை ஒருவன் பெறாவிடின் அவன்
பிறப்பு உலகிற்கே ஒரு பழி.

Tamil Transliteration
Vasaiyenpa Vaiyaththaark Kellaam Isaiyennum
Echcham Peraaa Vitin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #239
புகழில்லா உடம்பைச் சுமப்பின் நல்ல நிலங்கூட வளங்
குறையும்.

Tamil Transliteration
Vasaiyilaa Vanpayan Kundrum Isaiyilaa
Yaakkai Poruththa Nilam.

மேலதிக விளக்கங்கள்
குறள் #240
வசையின்றி வாழ்பவரே வாழ்பவர் இசையின்றி இருப்பவரே
இறந்தவர்.

Tamil Transliteration
Vasaiyozhiya Vaazhvaare Vaazhvaar Isaiyozhiya
Vaazhvaare Vaazhaa Thavar.

மேலதிக விளக்கங்கள்
🡱