குறள் (Kural) - 241
அருளே செல்வத்துள் சிறந்த செல்வம்; பொருளோ
கயவரிடத்தும் உண்டு.
Tamil Transliteration
Arutchelvam Selvaththul Selvam Porutchelvam
Pooriyaar Kannum Ula.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் |
அதிகாரம் (Adhigaram) | அருளுடைமை |