குறள் (Kural) - 239

குறள் (Kural) 239
குறள் #239
புகழில்லா உடம்பைச் சுமப்பின் நல்ல நிலங்கூட வளங்
குறையும்.

Tamil Transliteration
Vasaiyilaa Vanpayan Kundrum Isaiyilaa
Yaakkai Poruththa Nilam.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)புகழ்