குறள் (Kural) - 1266

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவான் :
என்நோயெல்லாம் கெட அவனை நுகர்வேன்.
Tamil Transliteration
Varukaman Konkan Orunaal Parukuvan
Paidhalnoi Ellaam Keta.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | அவர்வயின் விதும்பல் |