குறள் (Kural) - 1265

குறள் (Kural) 1265
குறள் #1265
என் காதலனைக் கண்ணாரக் காண்பேன் ; பின்பு என்
தோளின் பசலைநிறம் நீங்கிவிடும்.

Tamil Transliteration
Kaankaman Konkanaik Kannaarak Kantapin
Neengumen Mendhol Pasappu.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)அவர்வயின் விதும்பல்