குறள் (Kural) - 1267

கண்போன்ற காதலர் வந்தால் ஊடுவேனா? துழுவுவேனா?
கூடுவேனா?
Tamil Transliteration
Pulappenkol Pulluven Kollo Kalappenkol
Kananna Kelir Viran.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | அவர்வயின் விதும்பல் |