குறள் (Kural) - 1264

குறள் (Kural) 1264
குறள் #1264
கூடிப்பிரிந்தவர் வருகின்றாரா என்று என்நெஞ்சம்
கிளைதோறும் ஏறிப் பார்க்கும்.

Tamil Transliteration
Kootiya Kaamam Pirindhaar Varavullik
Kotuko Terumen Nenju.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)அவர்வயின் விதும்பல்