குறள் (Kural) - 1220

நனவிலே விட்டுப்பிரிந்தார் என்பர் இவ்வூரார் கனவிலே
வருவதை அறியமாட்டார்களோ?
Tamil Transliteration
Nanavinaal Namneeththaar Enpar Kanavinaal
Kaanaarkol Ivvoo Ravar.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | கனவுநிலை உரைத்தல் |