குறள் (Kural) - 1219

குறள் (Kural) 1219
குறள் #1219
கனவிலும் காதலரைக் காணாதவர்கள்தாம் நேரிலே
அருளாத அவரைப் பழிப்பர்.

Tamil Transliteration
Nanavinaal Nalkaarai Novar Kanavinaal
Kaadhalark Kaanaa Thavar.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)கனவுநிலை உரைத்தல்