குறள் (Kural) - 1200

துன்பப் படாதவர்க்கு நீஉற்ற துன்பத்தைத் தூதாற் சொல் ;
நெஞ்சே! கடலை வெறுக்காதே.
Tamil Transliteration
Uraaarkku Urunoi Uraippaai Katalaich
Cheraaaai Vaazhiya Nenju.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | தனிப்படர் மிகுதி |