குறள் (Kural) - 1199

குறள் (Kural) 1199
குறள் #1199
காதலர் அருளார் எனினும் அவரைப் பற்றிக் கூறும் புகழ்ச்
சொற்கள் காதுக்கு இன்பமாம்.

Tamil Transliteration
Nasaiiyaar Nalkaar Eninum Avarmaattu
Isaiyum Iniya Sevikku.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)தனிப்படர் மிகுதி