குறள் (Kural) - 1201

நினைத்தாலும் நீங்காத மகிழ்ச்சி தருதலால் கள்ளைக்
காட்டிலும் காமம் இன்பமானது.
Tamil Transliteration
Ullinum Theeraap Perumakizh Seydhalaal
Kallinum Kaamam Inidhu.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | நினைந்தவர் புலம்பல் |