குறள் (Kural) - 1198
காதலரின் இன்சொல்லைப் பெறாமல் பிரிந்து உலகத்து
இருக்கும் மகளிரே கொடியவர்.
Tamil Transliteration
Veezhvaarin Insol Peraaadhu Ulakaththu
Vaazhvaarin Vankanaar Il.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | தனிப்படர் மிகுதி |