குறள் (Kural) - 1067

குறள் (Kural) 1067
குறள் #1067
கேட்டாலும் ஒளிப்பாரிடம் கேளாதீர் என்று இரப்பாரை
எல்லாம் கேட்டுக் கொள்வேன்.

Tamil Transliteration
Irappan Irappaarai Ellaam Irappin
Karappaar Iravanmin Endru.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)குடியியல்
அதிகாரம் (Adhigaram)இரவச்சம் (கேட்க அஞ்சுதல்)