குறள் (Kural) - 1066

பசுவுக்குத் தண்ணீர் என்று கேட்டாலும் கேட்ட நாவிற்குப்
பெருமை இல்லை.
Tamil Transliteration
Aavirku Neerendru Irappinum Naavirku
Iravin Ilivandha Thil.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | குடியியல் |
| அதிகாரம் (Adhigaram) | இரவச்சம் (கேட்க அஞ்சுதல்) |