குறள் (Kural) - 1068
பிச்சை என்னும் துணையற்ற படகு ஒளிப்பாகிய பாறை
மோதின் உடைந்துவிடும்.
Tamil Transliteration
Iravennum Emaappil Thoni Karavennum
Paardhaakkap Pakku Vitum.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | குடியியல் |
அதிகாரம் (Adhigaram) | இரவச்சம் (கேட்க அஞ்சுதல்) |