குறள் (Kural) - 1028

கடமை செய்வார்க்குக் காலம் என்பது இல்லை; சோம்பி
வீண்பெருமை கருதின் குடிகெடும்.
Tamil Transliteration
Kutiseyvaark Killai Paruvam Matiseydhu
Maanang Karudhak Ketum.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | குடியியல் |
| அதிகாரம் (Adhigaram) | குடிசெயல் வகை |