குறள் (Kural) - 1027

குறள் (Kural) 1027
குறள் #1027
போரில் பொறுப்பு பெருவீரரையே சாரும்; வீட்டுச் சுமை
தாங்கவல்லார்மேலே விழும்

Tamil Transliteration
Amarakaththu Vankannar Polath Thamarakaththum
Aatruvaar Metre Porai.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)குடியியல்
அதிகாரம் (Adhigaram)குடிசெயல் வகை